ஆதென்ஸ்: கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த கோரவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிரீஷ் நாட்டு நேரப்படி செவ்வாய் கிழமை இரவு லரிசா என்ற நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil