கவுஹாத்தி: திரிபுரா சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், அனைவரின் கவனமும் திப்ரா மோதா கட்சி பக்கம் சென்றுள்ளது. அங்கு மன்னர் குடும்ப வாரிசு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளார். இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ளது. இதனால் எப்படியாவது தேர்தலில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments