லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கின் சாட்சியாக இருந்தவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அதீக் அஹமதுவின் நெருங்கிய உறவினரின் வீடு புல்டோசர் மூலம் இடித்து தகர்க்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil