சியோல்: கடும் பாதிப்பு ஏற்படுத்திய டெல்டா வேரியண்ட்கள் உட்பட பல கொடிய கொரோனா வேரியண்ட்கள் நாய்களுக்கு மத்தியிலும் பரவலாம் என்றும் இதை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் பல வேரிண்ட்கள் உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 2020இல் கொரோனா பாதிப்பு முதலில் ஏற்படத் தொடங்கியது.. அடுத்த இரண்டு ஆண்டுகள் கொரோனா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil