ஷில்லாங்க்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில், அந்த கூட்டணிக்கு ஆதரவளித்த ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி, தற்போது எந்த ஆதரவையும் அளிக்கவில்லை என்று கூறி இருக்கிறது. இதனால் மேகாலயாவில் என்பிபி பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments