இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தோஷகானா வழக்கில் கைது செய்ய அந்நாட்டு போலீசார் அவரது இல்லத்திற்கு விரைந்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உச்சத்தில் உள்ளது. இதைச்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil