சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பால் நடத்தப்படும் இந்துக் கோவிலில் இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பரப்பும் விதமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்து கோவிலில் இஸ்லாமிய திருமணம் நடைபெற்று இருப்பதாக எப்போதாவது கேள்வி பட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments