ஹாங்காங்: கொலைகளை செய்தால், அந்த சடலங்களை இப்போதெல்லாம் சுடுகாட்டில் புதைப்பது கிடையாது போலும்.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.. இந்த சடலங்களின் உறுப்புகளை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு மிகுந்த சவாலாக இருந்து வருகின்றன. ஃப்ரிட்ஜை திறந்தாலே சடலங்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் இருப்பது சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.. இந்தியா முதல் வெளிநாடுகளில் வரை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments