அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்த கிரண் குமார் ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். சமீப நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து வந்த இவர் விரைவில் பாஜகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சியின் மூத்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments