கொல்கத்தா: ஓடும் ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் வேண்டுமென்றே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விமானத்திலும், பேருந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று பூதாகரமான நிலையில், மேலும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது மிக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments