சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் வேலை நேரத்தை 12 மணி நேரம் உயர்த்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசோதா ஒன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil