சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தற்போது சூடு பிடித்து வருகிறது. பாஜக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கெனவே கைதானவர்களின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை ஒரு பிளாஷ்பேக்காக பார்ப்போம். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆருத்ரா எனும் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil