சென்னை: இந்தியாவில் இரண்டு பான் கார்டு பயன்படுத்தினால் என்ன தண்டனை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது தற்போது ஆதார் கார்ட் போன்றவை எப்படி அடையாள அட்டையாக இருக்கிறதோ அது போல பண பரிவர்த்தனைக்கு பான் கார்ட்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil