ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தாய், மகன் ஆகிய இருவரையும் ஆணவ கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ளது அருணபதி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). இவர் தையல் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுந்தரி.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil