சென்னை: தமிழ்நாட்டில் கலவரமே நடக்கவில்லை என்று முதல்வர் சொல்கிறாரே, போன வாரம்கூட பரமக்குடியில் என்ன நடந்தது பார்த்தீங்களா? சாதி கலவரத்தை தடுக்க முதல்வரின் கண்காணிப்பு இங்கு ரொம்ப அவசியம்'' என்று ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். வேங்கை வயல் விவகாரம் வெடித்தபோது, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். "சமூகநீதிக்கான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil