காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்குடி இருந்தது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments