அமிர்தசரஸ்: காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிக்கிய விவகாரத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள், விவாதங்கள் நடந்து வருகின்றன. பஞ்சாப் போலீசாரால் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார் என அம்மாநில அரசு கூறுகிறது; ஆனால் சரணடைய வைத்தோம் என அகாலிதளம் நிர்வாகிகள் வாதிடுகின்றனர். பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அம்ரித்பால் சிங். இவர் மீது தேசிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments