சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் நடைபெற்று வருவதால், அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இருந்தவரை இந்த விழாவை மிக பிரம்மாண்டமாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தி வந்தார். அதிமுக சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விழாவில் இஸ்லாமிய சமுதாய பிரமுகர்கள்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil