ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்த போதும் கூட பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக ஈரோடு, சேலம், நாமக்கல்லில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil