சென்னை : பாஜக மாநில நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி, விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை :
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments