சென்னை : இந்த ஊழல் பட்டியல் முதல் பார்ட்டோடு முடியப்போவதில்லை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரையின் ரியாக்ஷன் என்ன என்று பார்ப்போம்..! பாஜக தலைமை அலுவலகமான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments