லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆண் நண்பர்களுடன் தனது காதலி வீடியோ எடுத்ததால் அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், அந்த பெண்ணை கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதகிரி தாலுக்கா அரகெரேவை சேர்ந்தவர் மாருதி ரதோடு. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil