சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேநேரம் தங்கம் வாங்கும் போது, அதைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது ரொம்பவே முக்கியமாகிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியதைப் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதைப் பலரும் வழக்கமாகவே வைத்துள்ளனர். அட்சய திருதியை என்றால்‌ "வளர்க" என்று அர்த்தமாகும். அன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil