சென்னை: ஓபிஎஸ் அதிமுகவில் வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் நெறியாளர், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டார்கள்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil