போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைமையகம் முழுவதும் காவி கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு என்ன காரணம்? விரிவாக பார்ப்போம். மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil