கொடைக்கானல்: கொடைக்கானலில் நகருக்குள் நுழைவு பகுதியில் வெள்ளிநீர் வீழ்ச்சி சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தகிக்கிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க பலர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil