பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூட்டணி அமைக்காத நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய குடியரசு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத ட்விஸ்ட்டால் பாஜக கலங்கி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments