வாடிக்கன்: ஆவணப் படம் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசியிருந்த பேச்சு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் பாலியல் உறவு, கருக்கலைப்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கிறிஸ்தவ மதத்தின் தலைமையாகக் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடு என்ற போதிலும், கிறிஸ்தவ மதத்தின் தலைமை அதுதான். இந்த வாடிகனில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil