சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமாக அறிக்கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil