மோரே: மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இம்மோதலில் தமிழர்களின் 25 வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மாநிலமானது மலைகளையும் சமவெளிகளையும் கொண்டது. மணிப்பூரில் பல்வேறு இன குழுக்கள் உள்ளன. நாகா, குக்கி,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments