சென்னை: 2 வயது நேஹாஸ்ரீ இதய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உங்கள் ஆதரவு தேவை. அறுவை சிகிச்சை, ICU & மருத்துவமனையில் தங்குதல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆய்வுகள் மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2,80,000 செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. உங்களின் சிறு உதவியும் குழந்தை நேஹாஸ்ரீ உயிர் பிழைக்க உதவும். மணலியில் வசிக்கும் யோகநாதன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments