ரியோ டி ஜெனிராயா: ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. நீச்சல் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி செய்யும் ஒரு நிகழ்வாகும். ரிலாக்ஸ் செய்ய, எடை குறைக்க ஒரு உடற்பயிற்சியாகவும் கூட நீச்சல் பயன்படும். இதனால் பலரும் நீச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments