காந்திநகர்: கடந்த 5 வருடங்களில் மட்டும், 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மாயமாகி விட்டார்களாம். இப்படி காணாமல் போகும் பெண்கள், இளம்வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மாயமாகிபோன 40 ஆயிரம் பெண்களும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. 'தி கேரளா ஸ்டோரி'

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil