சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் கிளம்பிய நிலையில் நேற்று இரவு முக்கியமான சில ஆக்சன்களை எடுத்துள்ளார். அதிகாரிகள் இடையே அவரின் நடவடிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments