லக்னோ: அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜக எடுத்து செல்லும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அயோத்தி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த யோகி இவ்வாறு கூறினார். உத்தர பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2 வது கட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil