சென்னை: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம்? அந்த நபரின் பெயர் மணிகண்டன்.. நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. இவர் தன்னுடைய பைக்கையே, நடமாடும் மளிகைக்கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்... இந்த நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil