சென்னை: சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையே சோகமாக இருக்க கூடாது என்பார்கள். அப்படிசோகமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். பல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil