இம்பால்: மணிப்பூரில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக நடக்கும் இந்த கலவரம் தற்போது உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே இதுவரை 7500 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்திய ராணுவமும், அசாம் ரைபிள் படையும் அங்கே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil