நெல்லை: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அதே சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மைதீன் கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர் என்பதும் உடல்நலமின்மையால் அதிலிருந்து ஒதுங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments