சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயிலை விட சென்னையில் கடந்த சில நாட்களாக அதிக வெயில் சுட்டெரிப்பதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே வெப்பம் தாள முடியாது. அதிலும் கோடையில் கத்தரி வெயில் காலத்தில் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை கத்தரி வெயில் கடந்த மே 4 ஆம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments