இந்தூர்: முஸ்லீம் பெண் ஒருவரைப் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் வெளியே டின்னருக்கு சென்றுள்ளார். அந்த பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். டூ வீலரில் பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண்ணை ஆண்கள் சுற்றி வளைத்துக் கொண்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments