மேரிட்: ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது... என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த ஊரில் எந்த உணவு பிரபலமோ அதை சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கும். சாப்பிடுவதற்காகவே பல ஊர்களுக்கு செல்வோரும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments