காந்தி நகர்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவில் நடந்த சம்பவம் பயணிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் விமானத்துறை இப்போது வேகமாக வளர்வது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments