கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில்சென்னை நிரஞ்சனா 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ வும் மாவட்ட செயலாளர் புகழேந்தி கிரீடம் மற்றும் பட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil