மும்பை: யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. 25 வயதுதான் இருக்கும்.. மிக கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் உள்ளது உட்டான் என்ற கடற்கரை.. இந்த பீச்சில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.. பீச்சில் சடலம்: இதனால், உட்டான் சாகரி போலீசார்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments