புவனேஷ்வர்: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒடிசாவில் ஒரே இடத்தில் சில நிமிட இடைவெளிக்குள் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து நடைபெற்றதற்கு தொழில் நுட்ப கோளாறா அல்லது மனித தவறுகளா? என பல்வேறு கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil