புவனேஷ்வர்: தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேர் கோரமண்டல் ரயில் விபத்தில் பலியாகியிருக்கின்றனர். இதனால், நிலை குலைந்து போயிருப்பதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் கூறி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments