வேதாரண்யம்: 10ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் 2ஆவது இடம் பிடித்த தன்னை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என அந்த மாணவி குமுறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 17ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil