விருதுநகர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தம்பி என பாசத்தோடு அழைத்து அவர் நேர்மையான அதிகாரி என பாராட்டினார். அதேவேளையில் அடுத்த சில வினாடிகளில் சீமான் வைத்த ட்விஸ்ட்டால் பாஜகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments