பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ப்ளேஸ்கூல் ஒன்றில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன காலத்தில் பெரும்பாலான ஜோடிகள் கூட்டுக் குடும்பங்களாக இருப்பதில்லை. அனைவருமே தனிக்குடித்தனமே நடத்தி வருகின்றனர். இதற்குத் பல காரணங்களைச் சொன்னாலும் இதனால் வேறு விதமான பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil